Naatyaanjali School Song


நாட்டியாஞ்சலி பள்ளிப் பாடல்

நாட்டியாஞ்சலி பணிந்து செய்து
அதில் நாயகனாம் ஞானவனைக் கண்டு
ஈட்டிவைத்த பாவவினை தீர்ப்பான் 
என்றும் ஆதியந்தம் இல்லாதான் 
அருட்பார்வை பார்ப்பான்
நயமிக்க நாதனவன் சொல்லாம் 
ஓம்  நமசிவாயம் தனையோத ஊழ்வினைகள் பறந்தோடும்

– > பாடலாக்கம்: காவியன் முத்துதாசன்

Naatyaanjali’s School Song 

Naatyaanjali paninthu seithu
Athil naayaganaam yaenavanai kandu
Eetivaitha paavavinai theerpaan
Yendrum aathiyantham illaathaan
Arutpaarvai paarpaan
Nayamikka naathanavan sollaam
Om Namashivaayam thanaiyotha woolvinaigal paranthodum

                – > Composed by: Kaaviyan Muthuthaasan

No tags for this post.